Connect with us

கவர்ச்சி கிடையாது மாளவிகா மோகனின் Recent போஸ்ட் வைரல்!

Cinema News

கவர்ச்சி கிடையாது மாளவிகா மோகனின் Recent போஸ்ட் வைரல்!

மலையாள திரையுலகில் அறிமுகமாகி கோலிவுட்டில் விஜய், ரஜினி படங்களில் நடித்ததன் மூலம் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் மாளவிகா மோகனன் இவருக்கு இவரின் எக்கச்சக்கமான கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் நிறைய ரசிகர்கள் ஈர்த்துவிட்டார்..

இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த பேட்ட படம் மூலம் நடிகையாக கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்…இவருக்கு பேட்ட படம் பெரிய அளவில் ரீச் கொடுத்தது…

இதையடுத்து சமூக வலைதளங்களில் கவர்ச்சி போட்டோஷூட்டுகளை வெளியிட்டு தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட மாளவிகாவுக்கு விஜய்யின் மாஸ்டர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது…அதில் அவருக்கு மிக பெரிய ரோல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது…

பின்னர் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார் மாளவிகா.அப்படம் பெரியளவில் வெற்றியடையாத நிலையில் அடுத்ததாக தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்த காத்திருந்த மாளவிகாவுக்கு…தங்கலான் பெரிய விருந்தாக இருக்க போகிறது என்று தெரிகிறது..டீசரில் இவரின் ரோல் காண்பிக்க பட்டது…

இதனை தவற பிரபாஸுக்கு ஜோடியாக தெலுங்கில் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி உள்ளார் மாளவிகா…மேலும் இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் பட வாய்ப்பு வருவதால் பிசியான பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார் மாளவிகா…இந்நிலையில் இப்போது கவர்ச்சி போட்டோஷூட் போடாமல் புது விதமாக சேலை கட்டி போட்ஷூட் போட்டு வைரல் ஆகி வருகின்றார்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சென்னை டென்னிஸ் மைதானத்தில் விஜய் அமிர்தராஜ் பெயரில் பெவிலியன்..!!

More in Cinema News

To Top