Connect with us

இந்த வாரம் மோசமாக விளையாடியது யார்..? அந்த இருவரை ஒன்று கூடி குத்திய ஹவுஸ்மேட்ஸ் – ப்ரோமோ 2

Bigg Boss Tamil Season 7

இந்த வாரம் மோசமாக விளையாடியது யார்..? அந்த இருவரை ஒன்று கூடி குத்திய ஹவுஸ்மேட்ஸ் – ப்ரோமோ 2

விறுவிறுப்புக்கு பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7ல் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் நிக்சன் விசித்ரா மற்றும் அர்ச்சனாவுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் .

வீட்டுக்குள் பலர் ஜோடி ஜோடியாக சுற்றும் போது நான் ஜோடியாக சுற்றினால் என்ன தவறு என்பது போல் இந்த வீட்டில் நான் ஐஷுவுடன் பேசினது தப்பு என்றால் இங்கு மணி மற்றும் ரவீனா பேசுவதும் தப்பு தான் , பூர்ணிமா மற்றும் விஷ்ணுவும் பேசுவதும் தப்புதான் உங்களால் தான் ஐஷு இந்த வீட்டை விட்டு போனார் என்று மிகவும் கோவமாக பேசுவது போல் முதல் ப்ரோமோ இருந்தது .

இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில் இந்த வாரம் முழுவதும் மோசமாக விளையாடிய இருவரை தேர்வு செய்து சொல்லுபடி பிக் பாஸ் கூற இது தான் சரியான நேரம் என்று ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் விசித்ரா மற்றும் அர்ச்சனாவை மாறி மாறி கூறுகின்றனர் .

இதனால் சற்று கடுப்பான விசித்ரா இனி விசித்ரா பார்ட் 2-வை எல்லாரும் பார்க்கப்போறிங்க என்று கூற இரண்டாவது ப்ரோமோ முடிகிறது.

இதோ அந்த இரண்டாவது ப்ரோமோவை நீங்களும் பாருங்க.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உண்மை தான்! ‘ஜனநாயகன்’ படத்தில் லோகேஷ் கனகராஜ் கேமியோ 🔥

More in Bigg Boss Tamil Season 7

To Top