Connect with us

விரைவில் OTTயில் வெளியாகும் விஜய்யின் ‘தி கோட்’ – எப்போது தெரியுமா..?

Cinema News

விரைவில் OTTயில் வெளியாகும் விஜய்யின் ‘தி கோட்’ – எப்போது தெரியுமா..?

விஜய்யின் தி கோட் திரைப்படம் இதுநாள் வரை திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வந்த நிலையில் விரைவில் இப்படம் OTTயில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் விஜயின் 68 ஆவது திரைப்படமாக உருவான திரைப்படமே தி கோட் . வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் விஜயுடன் சேர்ந்து பிரபு தேவா , மோகன் , பிரஷாந்த் , வைபவ் , சினேகா ,லைலா , மீனாட்சி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த செப்.5ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று 400 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

இப்படம் இதுநாள் வரை திரையரங்குளில் சக்கைபோடு போட்டு வந்த நிலையில் தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அடுத்த மாதம் 3ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top