Connect with us

‘தூம் 4’-ல் ரன்பீர் கபுரா..? வெளியான டக்கர் தகவல்..!!

Cinema News

‘தூம் 4’-ல் ரன்பீர் கபுரா..? வெளியான டக்கர் தகவல்..!!

பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தூம் படத்தின் 4 ஆம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தாறுமாறான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

பாலிவுட் திரையுலகில் இருக்கும் கிளாசான ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரன்பீர் கபூர் . இவரது நடிப்பில் தற்போது ஏரளமான திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் அதில் ஒரு படம் குறித்த தாறுமாறான அப்டேட் வெளியாகி உள்ளது.

பாலிவுட் சினிமாவில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்று தூம் . ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை இப்படம் அடுத்தடுத்து 3 பாகங்களாக உருவாகி அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இந்நிலையில் இப்படத்தின் 4 ஆம் பாகம் உருவாக உள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது இப்படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே இவரது நடிப்பில் ‘ராமாயணம் 1’, ‘ராமாயணம் 2’ மற்றும் ‘லவ் அண்ட் வார்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top