Connect with us

ஜோவிகா அடிக்கடி தூங்குவதற்கு இதுதான் காரணம்…வனிதாவுக்கும் இப்படி தான் ஆகினதாம்!

Bigg Boss Tamil Season 7

ஜோவிகா அடிக்கடி தூங்குவதற்கு இதுதான் காரணம்…வனிதாவுக்கும் இப்படி தான் ஆகினதாம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் அதிக அளவில் பெயர் பெற்றவர் தான் வனிதா தற்போது தன் மகளையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறக்கி உள்ளார்…அவர் அவரை போலத்தான் சிலவற்றை செய்கிறார்…இந்நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் புலி போல ஜோவிகா தற்போது இருக்கும் இடம் தெரியாமல் பூனையாக மாறி சைலண்டாக விளையாடி வருகிறார்…

குறிப்பாக முதல் வாரத்தில் கல்வி விவகாரத்தில் விசித்ராவுக்கும் ஜோவிகாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் அவரை வேறலெவலில் டிரெண்ட் ஆக்கியது…அது பெருமளவில் பேசப்பட்டிருந்தது..

பின்னர் அடுத்தடுத்த வாரங்களில் இவரின் ஆட்டம் திசை மாறி சென்றுவிட்டது குறிப்பாக மாயாவின் கேங்கில் சேர்ந்த பின்னர் ஜோவிகாவின் ஆட்டம் சுத்தமாக சோலி முடிந்து விட்டது..மகளை எப்படியாவது மீண்டும் பார்முக்கு கொண்டுவரும் முனைப்பில் சிங்கம் சிங்கிளா தான் வரும் என்கிற வாசகம் அடங்கிய சட்டடையை கூட அனுப்பி அவரை Motivate செய்தேல்லாம் இருந்தார்….

அதை போட்டுமே அதன்பின்னர் ஜோவிகா செய்யும் வேலைகள் அனைத்தும் மீம் டெம்பிளேட் ஆக மாறி உள்ளன சிங்கிளாக இருக்க சொன்னால் அவர் சிங்கிளாக தூங்கி வழிகிறார்….தினமும் சாப்பிட்டு தூங்குவதையே வேலையாக வைத்துள்ளதாக ஜோவிகாவை அனைவரும் விமர்சித்து வருகின்றனர்…

இதற்கு பதிலாக வனிதா ஒரு விஷயத்தை சொல்லிய இருக்கின்றார்…அதாவது நானும் பார்த்துக்கிட்டு தான் இருக்கேன்….அவள் மன உளைச்சலில் இருப்பதால் தான் இப்படி தூங்கி வருகிறார் அது நடக்க கூடிய ஒன்றாகும்…2 வாரங்களாகவே அவளுக்கு கெட்ட கனவு வந்ததில் இருந்தே ரொம்ப அதையே யோசிக்கிறார் போல…

அந்த வீட்டில் இருக்கும்போது மன அழுத்தமோ மன உளைச்சலோ ஏற்பட்டால் தூக்கம் தான் வரும். எனக்கு தெரியும் எனக்கும் இந்த மாதிரி ஆகிருக்கு…அவள் மீண்டும் பழைய படி ஆடுவார் என வனிதா அவருக்கு சப்போர்ட் செய்து போட்டு வரும் ட்வீட் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பெங்களூரு பந்துகளை கிழித்தெடுத்த தமிழர்கள் சாய் - ஷாருக் - RCB அணிக்கு 201 ரன்கள் இலக்கு..!!!

More in Bigg Boss Tamil Season 7

To Top