Connect with us

விஜயகாந்தை சந்திப்பாரா நடிகர் விஜய்..உதவியவரை விட்டுக்கொடுக்காமல் நேரில் சென்று சந்திப்பாரா ??

Cinema News

விஜயகாந்தை சந்திப்பாரா நடிகர் விஜய்..உதவியவரை விட்டுக்கொடுக்காமல் நேரில் சென்று சந்திப்பாரா ??

நடிகர் விஜய் தற்போது மிகவும் பிஸியாக படங்களில் நடித்துவருகிறார்….அவரது ஆரம்பகாலத்தில் ரொம்பவே தடுமாறியவர்…பல அவமானங்கள் அவரை தாக்கியது…அதுமட்டுமின்றி பல விமர்சனங்களையும் சந்தித்தவர்..அப்படி விஜய் தடுமாறியபோது விஜயகாந்த் பீக்கில் இருந்தார் அவர் தான் விஜய்க்கு உதவியது…

அவருடன் விஜய்யை நடிக்க வைத்தால் ரசிகர்களிடம் மேலும் அடையாளப்படுவார் என்று யோசித்த எஸ்.ஏ.சந்திரசேகர் செந்தூரப்பாண்டி படத்தை எடுத்தார்…அதில் விஜயகாந்த் அவ்வளவு உதவி இருக்கின்றார்…

இந்தப் படத்துக்காக டேட் கேட்க எஸ்.ஏ.சி போன் செய்து நான் நேரில் வருகிறேன் விஜயகாந்த் என்று கூற…விஜயகாந்த்தே நேரில் வந்து விஷயத்தை அறிந்திருக்கிறது…அதனையடுத்து எத்தனை நாட்கள் டேட் வேண்டும் டைரக்டரே என்று கேட்டுவிட்டு தம்பிக்காக இதைக்கூட செய்யமாட்டேனான் என சொல்லி அந்தப் படத்தில் நடித்தார். அந்தப் படமும் சூப்பர் ஹிட்டாகி விஜய்யை மேலும் அடையாளப்படுத்தியது…அவர் அப்போது விஜய்க்கு வாழ்க்கை கொடுத்தது பலரும் அறிந்த ஒன்றாகும்…

இந்நிலையில் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு இன்னும் சில வாரங்கள் சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவமனை கூறியுள்ளது….அவரின் உடல் நிலை சீராக இல்லை என அறிக்கை கூட விட்டு இருந்தனர்,இப்படிப்பட்ட சூழலில் விஜய் மீது ரசிகர்கள் ஒரு விமர்சனத்தை வைத்துவருகின்றனர் அதாவது விஜயகாந்த் கிட்டத்தட்ட 5 வருடங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்…நேரில் சென்று பார்க்கவே இல்லை என விமர்சனம் வந்தது..

இப்போது மருத்துவமனையில் விஜய்காந்த் கொஞ்சம் கஷ்ட்டப்பட்டு இருக்கும்போதுகூட நேரில் சென்று விசாரிக்கவில்லை குடும்பத்தாரிடமும் தொடர்புகொண்டது போல் தெரியவில்லை…இப்படி செய்வது சரியா நன்றி மறவாமல் இருப்பாரா விஜய் இப்போவாவது போய் அவரை பார்க்கவேண்டும் என ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டெல்லியை வச்சு செய்த கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி..!!

More in Cinema News

To Top