Connect with us

தலைவர் 171 படத்தின் அப்டேட் பற்றி லோகேஷ் சொல்லிய தகவல் – Latest!

Cinema News

தலைவர் 171 படத்தின் அப்டேட் பற்றி லோகேஷ் சொல்லிய தகவல் – Latest!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே பிரபல இயக்குனராக மாறியவர் தான் லோகேஷ் கனகராஜ்…இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் முதல் படத்திலே வந்தனர்,அப்படி ஒரு தனி இடத்தை பிடித்தவர் இவர்..

சமீபத்தில் வெளியான லியோ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி உடன் கூட்டணி அமைக்க உள்ளார்..இந்த படத்திற்கு தாற்காலிகமாக தலைவர் 171 என்று தலைப்பு வைத்துள்ளனர்.இப்படத்தின் வேலைகள் விரைவில் தொடங்க உள்ளது…

தலைவர் 171 பல கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த திரைப்படமாக இது இருக்கும் என்று ஏற்கனவே இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் தெரிவித்து இருந்தார்…அதனை தாண்டி புதிய ஒரு படமாக அமையும் என்றும் சொல்லப்பட்டது…

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் திரைப்பட விழாவில் ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் தலைவர் 171 படத்தின் அப்டேட் கேட்கப்பட்டது அதற்கு சூப்பர் Cool பதிலை சொல்லியிருந்தார் அவை வைரல் ஆனது…

அதாவது அவர் சொல்லியாது 171 படத்தின் ஷூட்டிங் 2024 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது…இனி வரும் வாரத்தில் தான் நான் எழுத இருக்கிறேன் என சொல்லி இருந்தார் அவர் சொல்லிய இந்த அப்டேட் வைரலாக பேசப்பட்டு வருகின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

More in Cinema News

To Top