Connect with us

ஐஸ்வர்யா ராயிடம் இயக்குனர் பாரதிராஜாவை போட்டு கொடுத்த ரஜினி..விழுந்து விழுந்து சிரித்த சம்பவம்!

Cinema News

ஐஸ்வர்யா ராயிடம் இயக்குனர் பாரதிராஜாவை போட்டு கொடுத்த ரஜினி..விழுந்து விழுந்து சிரித்த சம்பவம்!

சூப்பர்ஸ்டார் ரஜினி என்ற ஒரு சொல் மந்திரமாக சுமார் 45 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருந்து வருகின்றது…பலரும் இவரை என்றும் கொண்டாடி வருகின்றனர்…என்ன தான் ரஜினி சாதனையை அவர் மாற்றிவிட்டார் இவர் மாற்றி விட்டார் என்று கூறி வந்தாலும் இன்று வரை ரஜினி தான் நம்பர் 1 இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்…அந்த இடத்தை யாராலும் அசைக்க முடியாது என்று சொல்லலாம்..

அதற்கு சமீபத்தில் வந்த ஜெயிலர் படமே ஒரு சாட்சி இந்த நிலையில் ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிய படம் எந்திரன் இந்த திரைப்படத்திற்கு இன்றும் குறையாமல் இருக்கின்றது மவுசு என்று சொன்னால் அது மிகை அல்ல…

இப்படத்தில் பாரதிராஜா மகன் மற்றும் நடிகர் மனோஜ் உதவி இயக்குனராக பணியாற்றினார் அதனை பற்றி பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்,ரஜினி அவர்கள் ஒரு நாள் படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ராயிடம் மனோஜை அறிமுகப்படுத்தியுள்ளார்…இவர் தான் பாரதிராஜா அவர்களின் மகன் என்று சொல்ல ஐஸ்வரயா ராயும் அவரை Welcome செய்துள்ளார்.

பிறகு சில மணி நேரம் கழித்து ரஜினி அவர்கள் ஐஸ்வர்யா ராயிடம் இவரின் அப்பா எனக்கு 16 வயதினிலே நடிக்கும் போது சம்பள பாக்கி ரூ100 கொடுக்க வேண்டும் அதை இன்று வரை கொடுக்கவில்லை என்னை ஏமாற்றி விட்டார் என பீல் பண்ணி சொல்லி இருக்கின்றார்…

உடனே அங்கு செட்டில் இருந்த ஐஸ்வர்யா ராய் விழுந்து விழுந்து சிரித்துள்ள்ளார்..இன்னும் அதை மறக்காமல் சொல்கிறீர்களே என கிண்டல் அடித்து இருக்கின்றார்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் விஷாலுக்கு மீண்டும் ஒரு தோல்வி படமா ..? - அதிர்ச்சி அளிக்கும் ரத்னம் படத்தின் லேட்டஸ்ட் வசூல் விவரம்

More in Cinema News

To Top