Connect with us

தனுஷ் பட்டறையில் அடுத்த சூப் சாங் : வைரலாக ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் சூப் சாங்..!!

Cinema News

தனுஷ் பட்டறையில் அடுத்த சூப் சாங் : வைரலாக ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் சூப் சாங்..!!

நடிகர் தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் சூப் சாங் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது .

இந்திய சினிமவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். நடிப்பதை தாண்டி தற்போது இயக்கத்திலும் கலக்கி வரும் தனுஷ் தற்போது இரு படங்களை இயக்கி வருகிறார் அதில் ஒரு படமே நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்.

பல முன்னணி இளம் நட்சத்திரங்கள் நடித்து வரும் இப்படத்தின் அப்டேட்டுக்காக அனைவரும் காத்திருந்த நிலையில் இப்படத்தின் சூப் சாங் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது .

ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ் குரலில் காதல் ஃபெயில் எனும் சூப் சாங் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. ஏறகனேவ இந்த Golden Sparrow பாடல் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜிம் உடையில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய ராய் லட்சுமி.. ஷாக்கான ரசிகர்கள்!

More in Cinema News

To Top