Connect with us

செல்வராகவனின் 7ஜி Rainbow Colony Part 2…யார் ஹீரோயின் தெரியுமா??

Cinema News

செல்வராகவனின் 7ஜி Rainbow Colony Part 2…யார் ஹீரோயின் தெரியுமா??

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் 7ஜி ரெயின்போ காலனி என்ற திரைப்படமாகும்…

உன்னதமான காதல் கதையான இப்படத்தில் ரவி கிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்த நிலையில் – சோனியா அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார் இப்படம் மிக பெரிய அளவில் பேசப்பட்டது,இன்று வரை மக்கள் மத்தியில் மிக பெரிய இடத்தில் இருக்கின்றது..

இந்த படம் இயக்குனர் மற்றும் நடிகர் என இருவரின் திரை வாழ்க்கையிலும் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது அனைவருமே இதனை ரொம்பவும் ரசித்தனர்…அதே போல் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இடம் பிடித்த அணைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்…

இப்படம் வெளியாகி இதுவரை 19 வருடங்கள் ஆகும் நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க செல்வராகவன் முடிவு செய்துள்ளார்…7G ரெயின்போ காலனி 2 படத்தில் ரவி கிருஷ்ணாவே நாயகனாக நடிக்கிறார்…அதனால் கண்டிப்பாக இந்த படத்தின் தொடக்கமாக இருக்கலாம் என பல கருத்துகள் வந்த வண்ணமே இருந்து வருகின்றது..

இவருக்கு ஜோடியாக – த்ரிஷாவின் படத்தில் நடித்தநடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது…அவர் யார் என அனைவரும் தேடும் நேரத்தில் த்ரிஷாவின் ராங்கி படத்தில், த்ரிஷாவுக்கு அண்ணன் மகள் கதாபாத்திரத்தில் நடித்த அனஸ்வர ராஜன் தான் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம்.,

அவர் தான் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வந்து இருக்கின்றது..என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பாப்போம்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான தாறுமாறு அப்டேட்..!!

More in Cinema News

To Top