Connect with us

Happy Birthday நயன்தாரா…இன்றும் டாப் நடிகையாக ஜொலிக்கும் நயனுக்கு பிறந்தநாள்!

Cinema News

Happy Birthday நயன்தாரா…இன்றும் டாப் நடிகையாக ஜொலிக்கும் நயனுக்கு பிறந்தநாள்!

நயன்தாரா இன்று தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது…பல ரசிகர்கள் பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்தை சொல்லி வருகின்றனர்..

தன்னுடைய சினிமா வாழ்க்கையை ஐயா என்கிற படத்தின் மூலம் தொடங்குகிறார் நயன்தாரா..தொடர்ச்சியாக வெற்றிப் படங்களில் நடித்து வரும் நயன்தாரா எல்லா நடிகைகளைப் போல் தன்னுடைய கேரியரை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல கிளாமர் டிராக்கிற்கு மாறினார்…அதில் நிறைய சிக்கல்களை சந்தித்தாலும் தனித்து நின்றார்…

இதே சமயத்தில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் அதிகம் கவனம் பெற்றது…பல காதல் கதைகள்,பல காதல் தோல்விகள்,அதனை தாண்டி அவர் வந்தார் பின் பல சிக்கல்களை கடந்து விக்னேஷ் சிவன் எனபவரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்..

தன்னுடைய இப்படி பட்ட வாழ்க்கை எந்த வித விமர்சனங்களை சந்தித்தாலும் அதனை பெரிது படுத்தாமல் தன்னுடையப் படங்களில் தான் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களை வைத்து ஒரு புது ஆளாக மாறி வருகின்றார்..நிறைய நல்ல செயல்களை செய்து வருகின்றார்…

இப்போது இரு பிள்ளைகளுக்கு தாயாகவும் மாறி இருக்கும் நயன்தாராவுக்கு அனைவருமே வாழ்த்துகளை சொல்லி இந்த பிறந்தநாளை சிறப்பித்து வருகின்றனர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top