Connect with us

ரச்சிதாவின் பிரிவுக்கு காராணம் இதுதான் வெளிவந்த தகவல்!

Bigg Boss Tamil Season 7

ரச்சிதாவின் பிரிவுக்கு காராணம் இதுதான் வெளிவந்த தகவல்!

சீரியல் நடிகை ரச்சிதா மற்றும் தினேஷ் பிரிவு பற்றி தினேஷின் நண்பரும் சீரியல் நடிகருமான சரத் சந்திரா சில தகவல்களை பகிர்ந்துள்ளார்…அந்த தகவல் இப்போது வைரல் ஆகி வருகின்றது..Biggboss போனபின் இந்த தகவல் வைரல் ஆகி வருகின்றது..

அதில் அவர் தினேஷூக்கும் எனக்கும் பல வருட நட்பு இருக்கிறது..அவரை பற்றி எனக்கு நன்றாக தெரியும்…தினேஷ் எங்கள் வீட்டில் ஒருவராக தான் பார்க்கிறேன் என்னுடைய குழந்தைக்கு தாய் மாமனாக தினேஷ் மடியில் வைத்து தான் மொட்டை போட்டோம்…அப்படி பட்ட ஒரு நலன் மனிதன் அவர்..அவரை பற்றி நிறைய தகவல் யாரும் தெரியாமல் பேசி இருந்தனர்..

அதே போல ரச்சிதாவும் எனக்கு தங்கச்சி மாதிரி தான்…அவர்களுக்கு இடையே என்ன பிரச்சனை என்று தெரியவில்லை…அவர்களை நான் பிறந்து பார்த்தது கூட இல்லை நல்ல ஜோடி…

தினேஷுக்கு பிக் பாஸ் செல்ல வேண்டும் என்பது தான் ஆசை…அதனை போல கடந்த சீசனில் ரச்சிதா டைட்டில் பட்டத்தை வாங்குவார் என்று தினேஷ் அதிகமாக நம்பினான்…ஆனால் அப்படி நடக்காததால் தினேஷ் ரொம்பவே வருத்தம் அடைந்தார் என்று சரத் சந்திரா கூறியுள்ளார்…இப்படி அழகான காதல் உடையவர் அவர் என சொல்லியுள்ளார் அவரின் நண்பர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஏ.ஆர்.ரகுமான் பற்றிய தவறான விமர்சனங்களுக்கு மோகினி டே விளக்கம்..

More in Bigg Boss Tamil Season 7

To Top