Connect with us

நிக்சன் – மாயாவை ஒன்று கூடி குத்திய ஹவுஸ் மேட்ஸ் – கலவரம் கலைக்கட்டிய நாமினேஷன் ப்ரோமோ..!!

Bigg Boss Tamil Season 7

நிக்சன் – மாயாவை ஒன்று கூடி குத்திய ஹவுஸ் மேட்ஸ் – கலவரம் கலைக்கட்டிய நாமினேஷன் ப்ரோமோ..!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தற்போது வந்துள்ள நாமினேஷன் ப்ரோமோ செம வைரல் ஆகி வருகிறது .

பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 வழக்கம் போல் சண்டை சச்சரவுகளுடன் வேற லெவலில் ஓடிக்கொண்டிருந்த நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற பிரீஸ் டாஸ்க் மூலம் பிக் பாஸ் வீடே ஆனந்த வெள்ளத்தில் மிதந்து .

பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பித்து 90 நாட்களை நெருங்கி வரும் வரும் நிலையில் கடந்த வார எவிக்சனாக அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட விக்ரம் எலிமினேட் ஆனார் . இதையடுத்து போட்டிகள் கடுமையாகும் என்பதால் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார் எந்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது .

இந்நிலையில் பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்குமான புதிய ப்ரோமோ வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது . அந்த புரோமோவில் நாமினேஷன் ப்ராசஸ் நடக்கிறது அதில் பிக் பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஒன்று சேர்ந்து நிக்சன் மற்றும் மாயாவை டார்கெட் செய்து அவர்களை நாமினேட் செய்வது போல் காட்சிப்படுத்தப்படுகிறது.

இதனை தாங்க முடியாத மாயா வீட்டில் உள்ள போட்டியாளர்களிடம் வாக்குவாதம் செய்ய ப்ரோமோ அப்படியே முடிகிறது.

இதோ அந்த ப்ரோமோவை நீங்களும் பாருங்க..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

To Top