பிரபல தனியார் தொலைக்காட்சியில் அனைவர்க்கும் மிகவும் பிடித்த தொகுப்பாளராக வலம் வந்த ரக்சன் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்துள்ளார்.
யோகேந்திரன் இயக்கத்தில் ரக்ஷன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் மறக்குமா நெஞ்சம். இப்படத்தில் ரக்சனுடன் சேர்ந்து கைதி தீனா , ப்ரான்க்ஸ்ட்டர் ராகுல் மலனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சச்சின் வாரியார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிரபல பாடல் ஆசிரியர் தாமரை அழகிய பாடல் வரிகளை கொடுத்துள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அடுத்த அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது அவர்களுக்கு படக்குழு செம ட்ரீட் கொடுத்துள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது முதல் முறையாக ரக்சன் ஹீரோவாக நடித்துள்ள மறக்குமா நெஞ்சம் படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது .
இதோ அந்த டீசரை பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்பதை கமெண்டில் சொல்லுங்கள்…
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
தமிழ் நடிகர் சூர்யாவுடன் ‘சீன்’ திரைப்படத்தில் இணைந்து நடித்த அனுபவத்தை மலையாள நடிகர் நஸ்லென் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். படப்பிடிப்பின்போது சூர்யா...
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படம் நவம்பர் 20, 2026 அன்று திரையரங்குகளில் வெளியானது. நீதிமன்றப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்...
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் தனுஷுக்கு, இந்தி திரையுலகின் மூத்த நடிகர் அமிதாப் பச்சனிடமிருந்து பாராட்டு கிடைத்துள்ளது....
இன்னைக்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு பிறந்தநாள்! 42 வயதை எட்டியிருக்கிற நயன்தாராவைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைப் பார்க்கலாம். சினிமாவில்...
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தரின் பாடல்கள் வெளியாகும் போதெல்லாம் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரிப்பது...
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. திரையில் தன்னம்பிக்கையான கதாபாத்திரங்களில் நடித்து...
நடிகர் சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம் தீபாவளி வெளியீட்டிற்குத் தயாராகி வரும் நிலையில், படம் குறித்த முதல் விமர்சனமாக வெளியாகியுள்ள தகவல்கள் ரசிகர்களின்...