விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக கால் பதித்து இன்று இயக்குநராகவும் நடிகராகவும் வெற்றி நடை போட்டு வருபவர் தான் பன்முக திரை திறமை கொண்ட விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் தான் மழை பிடிக்காத மனிதன்.
விஜய் மில்டன் இயக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார் , மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் இந்த படத்தில் கமிட்டாகி நடித்துள்ளனர் .
இன்ஃபினிட்டி ஃபிலிம் தயாரிக்கும் இந்த படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் இப்படத்தின் டீசரை கடந்த 29ம் தேதி படக்குழு வெளியிட்டது.
ஏராளமான வசனங்களுடன் விஜய் ஆண்டனியின் ஆக்சன் காட்சிகள் படத்தின் மீது உள்ள எதிர்ப்பரப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.
இதோ இந்த டீசரை பார்த்து உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள் நண்பர்களே.
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
சென்னை: Jananayagan திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக லீக் செய்யப்பட்ட சம்பவம் தமிழ் சினிமா துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம்...
சென்னையில் வசிக்கும் பிரபல நடிகை Trisha Krishnan வீட்டை குறிவைத்து மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஜனநாயகன் திரைப்பட லீக் விவகாரத்தில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக போலீசார்...
சூப்பர்ஸ்டார் Rajinikanth நடித்துவரும் Thalaivar 173 படம் குறித்து தற்போது சினிமா வட்டாரங்களில் பெரிய பரபரப்பு நிலவுகிறது. ஆரம்பத்தில் இயக்குநர் Cibi...
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் Nayanthara தற்போது மீண்டும் தனது ஸ்டார்டத்தை உறுதியாக நிலைநிறுத்தும் வகையில் மிகப்பெரிய லைன் அப்புடன் வருகிறார்....
தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Jana Nayagan திரைப்படம் தற்போது கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. படத்தின் முக்கியமான சில காட்சிகள்...
திரையரங்குகளில் நல்ல விமர்சனங்களும் வலுவான வசூலும் பெற்ற “யூத்” திரைப்படம், தற்போது டிஜிட்டல் உலகிலும் தனது பயணத்தை தொடங்கத் தயாராகியுள்ளது. சமீபத்திய...
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் “ஜெயிலர் 2” படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் நிலையில், படத்தைச் சுற்றியுள்ள தகவல்கள் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை...