Connect with us

இணையத்தை கலக்கும் மறக்குமா நெஞ்சம் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ..!!

Cinema News

இணையத்தை கலக்கும் மறக்குமா நெஞ்சம் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ..!!

ரக்சனின் குதூகல நடிப்பில் உருவாக்கி உள்ள மறக்குமா நெஞ்சம் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

யோகேந்திரன் இயக்கத்தில் ரக்‌ஷன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் மறக்குமா நெஞ்சம். இப்படத்தில் ரக்சனுடன் சேர்ந்து கைதி தீனா , ப்ரான்க்ஸ்ட்டர் ராகுல் மலனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சச்சின் வாரியார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிரபல பாடல் ஆசிரியர் தாமரை அழகிய பாடல் வரிகளை கொடுத்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அடுத்த அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் படக்குழு இப்படத்தின் டீசரை வெளியிட்டு அனைவரையும் குஷி படுத்தியது .

டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவும் வெளியாகி தாறுமாறான வரவேற்பை பெற்று வருகிறது.

இதோ அந்த ஸ்னீக் பீக் வீடியோ…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top