Connect with us

மணிகண்டன் நடிப்பில் உருவாகி உள்ள ‘LOVER’ திரைப்படத்தின் டீஸர் வெளியானது..!!

Cinema News

மணிகண்டன் நடிப்பில் உருவாகி உள்ள ‘LOVER’ திரைப்படத்தின் டீஸர் வெளியானது..!!

மணிகண்டனின் துள்ளலான நடிப்பில் உருவாகி உள்ள ‘LOVER’ திரைப்படத்தின் டீஸர் வெளியாகி தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஜெய் பீம் என்ற படத்தின் மூலம் சினிமா ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் மணிகண்டன் இதையடுத்து குட் நைட் படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கிய மணிகண்டன் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக வலம் வருகிறது.

இந்நிலையில் இவரது நடிப்பில் பிரபு ராம் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘LOVER’ இப்படத்தில் மணிகண்டனுடன் சேர்ந்து கௌரி ப்ரியா, கண்ணா ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் குறித்து அடுத்த அப்டேட் கேட்டு ரசிகர்கள் தொடர்ந்து அன்பு தொல்லை செய்த நிலையில் தற்போது இப்படத்தின் டீசரை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது படக்குழு. இந்த டீசரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த டீசரை நீங்களும் கண்டு மகிழுங்கள்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இறுதி நேரத்தில் செய்த சிறு தவறு - டெல்லியிடம் பரிதாபமாக வீழ்ந்தது குஜராத்..!!

More in Cinema News

To Top