Connect with us

காந்தாரா படத்தின் Prequal பற்றிய Update..இது முற்றிலும் வேறு ஒரு பயணம்..பிரம்மிப்பான தகவல்!

Cinema News

காந்தாரா படத்தின் Prequal பற்றிய Update..இது முற்றிலும் வேறு ஒரு பயணம்..பிரம்மிப்பான தகவல்!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி காந்தாரா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது…இப்படம் இன்று வரை நிறைய சாதனைகளை படைத்தது வருகின்றது..மக்களுக்கு விருந்தாக இருந்தது,கன்னட படமாக இருந்த பொழுதிலும் தமிழ் ரசிகர்களும் இந்த திரைப்படத்தை பெரிய அளவில் வரவேற்றனர்.

சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தில் நடித்து,இப்படத்தை இயக்கி வெளியிட்ட ரிஷப் செட்டியை நேரில் அழைத்து தனது பாராட்டுகளை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது…இந்நிலையில் அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது…அதன் வேலைகள் எப்போது ஆரம்பிப்பர் அடுத்தடுத்த அப்டேட் எப்போது வரும் என பல கேள்விகளை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்..

இந்நிலையில் காந்தாரா திரைப்படத்தின் Prequel தற்பொழுது உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது….டிசம்பர் மாதம் காந்தாரா படத்தின் இரண்டாம் பாகப் படப்பிடிப்பு பணிகள் துவங்கும் என்றும் இதற்காக தீவிரமாக பல்வேறு Research எடுக்கும் பணிகளில் ரிஷப் செட்டி இருந்து வருவதாகவும் சொல்லப்படுகின்றது.

நவம்பர் மாதம் 27ஆம் தேதி இந்த படத்திற்கான பூஜை போடப்பட உள்ள நிலையில் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது…முதல் பாகத்திற்கு மிக குறைவான செலவே இருந்தது ஆனால் இப்போது அப்படியே டபுள் ஆகி இருக்கின்றது,அந்த அளவு Worth என்றும் சொல்லப்படுகின்றது…

300 முதல் 400 ADக்குள் நடக்கும் கதை இது என்ற அறிவிப்பும் வந்து அனைவரையும் ஆச்சிரிய பட வைத்து இருக்கின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அடுத்தடுத்து அப்டேட்டுகளை வெளியிடும் ‘புஷ்பா -2’ படக்குழு - இப்போ என்ன அப்டேட் தெரியுமா..?
Continue Reading
Advertisement
You may also like...

More in Cinema News

To Top