Connect with us

ஜிகர்தண்டா DOUBLEX பாஸா Fail-ah…விமர்சனம் இதோ!

Movie Reviews

ஜிகர்தண்டா DOUBLEX பாஸா Fail-ah…விமர்சனம் இதோ!

முக்கியமான இயக்குனர் தான் கார்த்திக் சுப்புராஜ்…அவரின் படம் தான் ஜிகர்தண்டா டபுள் x – 1973-ல் கதை தொடங்குகிறது – எஸ் ஜே சூர்யா மிகவும் பயந்து சுபாவம் கொண்டவராக இருந்தாலும்,SI ஆக இன்னும் சில நாட்களில் காவல்துறையில் சேர இருக்கிறார் அப்படி ஒரு கதை தான்…

அப்போது தன் காதலியை பார்க்க கல்லூரிக்கு வர அங்கு 4 பேரை கொன்று அந்த பழியை எஸ் ஜே சூர்யா மேல் போட அவரை போலிஸார் கைது செய்கின்றனர்….அதே நேரத்தில் உச்சத்தில் இருக்கும் நடிகர் ஒருவர் அரசியலிலும் இருக்க தன் போட்டி அரசியல்வாதியை சாய்த்தால் தான் தனக்கு CM பதிவு கிடைக்கும் என்று இருக்கிறார்.இப்படி கதை ட்விஸ்ட்டாக நடந்து வருகின்றது..

அவரும் லாரன்ஸிற்கு சினிமா ஆசை இருப்பதை அறிந்து கொண்டு இயக்குனர் என சொல்லிக்கொண்டு அவர் லாரன்ஸிடம் நெருங்க, பிறகு என்ன ஆனது என்ற ஒரு எமோஷ்னல் பேக்கேஜ் தான் இந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம்..இதில் எஸ் ஜெ சூர்யா என்ன செய்தார்,லாரன்ஸ் தப்பித்தாரா இல்லையா என்பதே மீதி கதையாகும்…

அது போல இது வரை லாரன்ஸ் கத்தி பேசுவது பன்ச் சொல்லுவது என இருக்க இதில் நடிப்பில் மிரட்டி இருக்கின்றார்,பொய்யாக இருந்தாலும் பயத்தை உள்ளே வைத்துக்கொண்டு எஸ் ஜே சூர்யா கம்பீரமாக லாரன்ஸிடம் பேசும் காட்சி அவரும் தன் பங்கிற்கு ஸ்கோர் செய்கிறார்…ஒரு நல்ல தீபாவளி விருந்து தான் ஜிகர்தண்டா டபுள் x.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்கில் குறைந்த வரவேற்பு, OTT-யில் பெரும் வரவேற்பு — சக்தி திருமகன் சாதனை

More in Movie Reviews

To Top