Connect with us

சிம்பு நடிக்க இருந்த படத்தில் விஷ்ணு விஷாலா..? வெளியான அதிர்ச்சி தகவல்

Cinema News

சிம்பு நடிக்க இருந்த படத்தில் விஷ்ணு விஷாலா..? வெளியான அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். திரையுலகில் தற்போது தனது 2nd இன்னிங்க்ஸை தொடங்கி உள்ள சிம்பு நடிக்கும் படங்கள் அனைத்தும் வேற லெவலில் ஹிட்டாகி வருகிறது.

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் நடிகர் சிம்பு கொரோனா குமார் என்ற படத்தில் ஒப்பந்தமாகி அதற்காக மிக பெரிய தொகையை அட்வான்ஸாக வாங்கிருந்ததாக கூறப்படுகிறது .

இப்படி இருக்கும் சூழலில் சிம்பு அந்த படத்தில் நடிக்காமல் இருக்க பட நிறுவனம் அட்வான்ஸ் தொகையை திருப்பி கேட்டபோது அதையும் தராமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது .

இந்நிலையில் நடிகர் சிம்புவை கொரோனா குமார் படத்தில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக விஷ்ணு விஷாலை ஒப்பந்தம் செய்துள்ளதாக லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது .

ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை ஒரு வேலை சிம்புக்கு பதில் உண்மையில் விஷ்ணு விஷால் இந்த படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என்பதை கமெண்டில் பகிருங்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top