Connect with us

4வது குழந்தைக்கு தாயான Wonder Women நடிகை – வெளியான டக்கர் போட்டோ

Cinema News

4வது குழந்தைக்கு தாயான Wonder Women நடிகை – வெளியான டக்கர் போட்டோ

ஹாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் Gal Gadot க்கு 4 ஆவது பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஹாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் Gal Gadot. தனது நடிப்பால் ஏரளமான ரசிகர்களை ஈர்த்துள்ள இவரை Wonder Women என்றும் செல்லமாக அழைப்பார்கள்.

DC தயாரிப்பில் உருவான Wonder Women படத்தில் நடித்து உலகளவில் பட பேமஸ் ஆன இவர் Fast & Furious போன்ற சூப்பர்ஹிட் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் Jaron Varsano எனும் பிரபலமான தயாரிப்பாளரை கடந்த 2008ஆம் ஆண்டு நடிகை Gal Gadot திருமணம் செய்து கொண்டார் . இந்த தம்பதிக்கு மூன்று மகள்கள் இருக்கும் நிலையில், 4வது முறையாக கர்ப்பமாக இருந்த நடிகை Gal Gadotக்கு தற்போது அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

மருத்துவமனையில் தனது 4வது மகளுடன் இருக்கும் நடிகை Gal Gadot எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது .

இதையடுத்து நடிகை Gal Gadotக்கு பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழகத்தில் அதிகரிக்கும் ரேஷன் அரிசி கடத்தல் - நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்..!!

More in Cinema News

To Top