Connect with us

“The Leader – கமல் தான் Leader…KH234 படத்தின் ஸ்பெஷல் வீடியோ!”

Cinema News

“The Leader – கமல் தான் Leader…KH234 படத்தின் ஸ்பெஷல் வீடியோ!”

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம் அவரின் படங்களுக்கு இங்கு அவ்வளவு ரசிகர்கள் இருக்கின்றார்கள்…எழுத்தாளர் கல்கியின் வரலாற்று புனைவு ‘பொன்னியின் செல்வன்’..

கதையை அதே பெயரில் இரண்டு பாகங்களாக இயக்கிய இவர் தன்னுடைய அடுத்த படத்தை கமல்ஹாசனை கதாநாயகனாக வைத்து எடுப்பதை உறுதி செய்தார் KH234…அதனை பற்றி வீடியோ கூட பல மாதங்கள் முன்பு வெளியாகி வைரல் ஆகி இருந்தது…அனைத்தும் வைரல் ஆகி வந்தது..இப்போது மீண்டும் ஒரு வீடியோ வந்து வைரல் ஆகி இருக்கின்றது…

இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகிய பிறகும் இதுவரை படப்பிடிப்பு குறித்து என ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்தது…அதனால் ரசிகர்களுக்கு சிறிய வருத்தம் கூட இருந்தது..

இப்படத்திற்கான முன்னேற்பாடு பணிகள் பரபரப்பாக சென்று கொண்டிருப்பதாகவும் விரைவில் மற்ற தகவல்கள் வெளியாகும் என கூறப்பட்டது…ஏற்கனவே மணிரத்னம் மற்றும் கமல்ஹாசனும் கூட்டணியில் வெளியான நாயகன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை தொடர்ந்து மீண்டும் இதே கூட்டணி 36 ஆண்டுகளுக்கு பின்னர் இணைவதால் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது..

இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது…

இந்த படத்தை பற்றிய வீடியோ கூட சமீபத்தில் வெளியானது அதனை தொடர்ந்து இப்போது படத்தின் வேலைகள் ஆரம்பித்தது என்பதை உறுதி செய்யும் விதமாக ஸ்பெஷல் போட்டோவை கமல் போட்டுள்ளார் அதனை தொடர்ந்து இப்போது ஸ்பெஷல் வீடியோ வந்து இருக்கின்றது,அதனை போல இப்படத்தின் டைட்டில் announcement வீடியோ நாளை வரவுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் - லக்கோவை 10 ஓவருக்குள் வீழ்த்தி ஹைதராபாத் அணி அபார வெற்றி..!!

More in Cinema News

To Top