Connect with us

அஜாக்கிரதையால் நேர்ந்த சோகம் – பிரபல பாலிவுட் நடிகர் காலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு..!!

Cinema News

அஜாக்கிரதையால் நேர்ந்த சோகம் – பிரபல பாலிவுட் நடிகர் காலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு..!!

பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் கோவிந்தா ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள இவர் மும்பையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் கோவிந்தா தனது வீட்டில் தான் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்துள்ளது.

இதில் துப்பாக்கி குண்டு நடிகர் கோவிந்தாவின் காலில் பாய காலில் ரத்தம் நிறைய வந்துள்ளது .

இதையடுத்து நடிகர் கோவிந்தா உடனே மருத்துவமனைக்கு செல்ல மருத்துவர் புல்லட்டை அகற்றிவிட்டதாகவும், அவர் உடல்நிலை தற்போது நன்றாக உள்ளதாகவும் கோவிந்தாவின் மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சென்னை காவல்துறை..!!

More in Cinema News

To Top