Connect with us

T20WC இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்..? இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணிக்கு பந்துவீச முடிவு

Featured

T20WC இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்..? இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணிக்கு பந்துவீச முடிவு

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 2 ஆவது அரையிறுதி போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் உள்ள Providence கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் 2 ஆவது அரையிறுதி போட்டியில் இந்திய – இங்கிலாந்து அணிகள் மோதுகிறது.

ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்புக்கிடையே நடைபெறும் இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது . இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வென்று நாளை மறுநாள் நடைபெற இருக்கும் இறுதியில் விளையாடப்போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top