Connect with us

தோனியுடன் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை – முன்னாள் கிரிக்கெட் வீரர் டேல் ஸ்டெய்ன் உருக்கம்..!!

Featured

தோனியுடன் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை – முன்னாள் கிரிக்கெட் வீரர் டேல் ஸ்டெய்ன் உருக்கம்..!!

எனது கிரிக்கெட் வாழ்க்கையில் தோனியுடன் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் டேல் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.

எம்.எஸ்.தோனி உடனான உறவு குறித்து மனம் திறந்து பேசியுள்ள தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் டேல் ஸ்டெய்ன் கூறியதாவது :

எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதுமே நான் தோனியின் ரசிகனாக இருந்துள்ளேன்

எனது Career-ன் கடைசி காலகட்டத்தில் கூட சிஎஸ்கே அணிக்காக விளையாட விரும்பினேன். அதற்காக எனது சம்பளத்தை குறைக்க கூட நான் தயாராக இருந்தேன்;

தோனியின் அருகில் இருந்து அந்த சூழல் எவ்வாறு இருக்கிறது? அவருடைய கிரிக்கெட் மூளை எவ்வாறு வேலை செய்கிறது? என்பதை பார்க்க ஆவலாக இருந்தேன். ஆனால் தோனியுடன் இணைந்து ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை என தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் டேல் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.

டேல் ஸ்டெய்னின் இந்த உருக்கமான பேச்சுக்கு தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் தோனி குறித்தும் ஸ்டெய்ன் குறித்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top