Connect with us

போடு தகிட தகிட : பிக் பாஸ் வீட்டில் ஆரம்பமானது TICKET TO FINALE டாஸ்க் – வைரலாகும் முதல் ப்ரோமோ

Bigg Boss Tamil Season 7

போடு தகிட தகிட : பிக் பாஸ் வீட்டில் ஆரம்பமானது TICKET TO FINALE டாஸ்க் – வைரலாகும் முதல் ப்ரோமோ

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று வந்துள்ள முதல் ப்ரோமோவே வேற லெவலில் வந்துள்ளது .

பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் சீசன் 7ல் இறுதி மேடையை அலங்கரிக்கப்போகும் இறுதி போட்டியாளர்களுக்கான TICKET TO FINALE டாஸ்க் நடைபெற உள்ளதாக பிக் பாஸ் அறிவிக்கிறார்.

இந்த டாஸ்கின் முதல் சுற்றில் போட்டியாளர்கள் அனைவர்க்கும் தங்க முயல் ஒன்று கொடுக்கப்படுகிறது .போட்டியாளர்கள் அனைவரும் அந்த முயலை சுற்றி கோட்டை ஒன்றை கட்ட வேண்டும் என கூறப்படுகிறது.இதையடுத்து போட்டியாளர்கள் அனைவரும் அந்த டாஸ்கை மும்மரமாக விளையாட ப்ரோமோ அப்படியே முடிகிறது.

இதுநாள் நாள் வரை சண்டைகளும் பொறாமைகளும் இருந்த வந்த இந்த பிக் பாஸ் வீட்டில் தற்போது சிறப்பான தரமான TICKET TO FINALE டாஸ்க் நடைபெற உள்ளது . இந்நிலையில் இந்த டாஸ்கின் இறுதியில் வென்று முதல் ஆளாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டிக்கு செல்லப்போவது யாராக இருக்கும் என நீங்கள் நினைப்பதை எங்களுடன் கமெண்டில் பகிருங்கள்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

To Top