Connect with us

உலகக்கோப்பையில் புதிய வரலாற்று சாதனை..அதுக்குன்னு இப்படி ஒரு சாதனையா!

CWC23

உலகக்கோப்பையில் புதிய வரலாற்று சாதனை..அதுக்குன்னு இப்படி ஒரு சாதனையா!

உலகக் கோப்பை ICC தொடரின் 38வது போட்டி வங்கதேசம் – இலங்கை அணிகளுக்கு இடையே டெல்லியில் நடைபெறுகிறது.பகலிரவு ஆட்டமாக அருண் ஜெட்லி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்கியது.

விளையாடிய 7 போட்டிகளில் ஒரு வெற்றி, 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் இருக்கும் வங்கதேசம் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது..இருந்தாலும் எதோ விளையாடி இருக்கின்றனர்..

இருப்பினும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க எஞ்சியுள்ள போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது…அதனால் இரு அணிகளும் போட்டி போட்டு விளையாடுகிறது…

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 2023 ICC உலகக்கோப்பை போட்டி இன்று ஏஞ்சலோ மேத்யூஸின் வாழ்வில் திகைப்பூட்டும் தருணமாக பாதிக் வழியிலே அனுப்பப்பட்டார்…வரலாற்றுப் புத்தகங்களுக்குள் சென்று இந்த சம்பவம் முடிந்தது…அவர் வருவதற்கு தாமதம் ஆனதன் காரணத்தால் இப்படி நடந்துள்ளது..

டைம்-அவுட் என்பது விளையாட்டின் பழமையான விதிகளில் ஒன்றாகும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள உள்நாட்டு கிரிக்கெட்டில் அரிதான சந்தர்ப்பங்களில் கூட பயன்படுத்தப்படுகிறது, சர்வதேச வரலாற்றில் ஒரு பேட்டர் இந்த பாணியில் வெளியேற்றப்படுவது இதுவே முதல் முறை…நேரம் அதிகமாக எடுத்ததன் காரணமாக இதனை செய்ய பட்டு இருப்பதாக சொல்லப்படுகின்றது..இந்த தகவல் பெரிதாக பேசப்பட்டு வருகின்றது…

ஸ்ரீலங்கா 279 ரன்களை குவித்து இருக்கின்றது…வங்கதேசம் 143- 2(22.1) என்ற நிலையில் இருக்கின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மலையாள சினிமாவில் அறிமுகமாகும் பாரதிராஜா - வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

More in CWC23

To Top