Connect with us

என் தம்பியுடன் நான் படம் பண்ணுவேன்…இயக்குனர் பாலா சொல்லிய சூப்பர் தகவல்!

Cinema News

என் தம்பியுடன் நான் படம் பண்ணுவேன்…இயக்குனர் பாலா சொல்லிய சூப்பர் தகவல்!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாலா. கடந்த சில ஆண்டுகளாக படம் இயக்காமல் இருந்து வந்த அவர்,வணங்கான் படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுக்கிறார்.இப்படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது,…

அவர் இப்படத்தை கடந்த 2021-ம் ஆண்டு இறுதியில் தொடங்கினார்…இதில் சூர்யா நாயகனாக நடிக்க உள்ளதாகவும் இப்படத்தை 2-டி நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி கடந்தாண்டு மார்ச் மாதம் கன்னியாகுமரியில் ஷூட்டிங்கையும் நடத்தினர்.

அங்கு ஒரு மாதம் ஷூட்டிங் முடிந்த பின்னர் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதால் இருவரும் படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கிளம்பிவிட்டதாக சர்ச்சை வெடித்தது…

அதன் பிறகு இப்போது அருண் விஜய் வைத்து தரமாக இப்படத்தை எடுத்து முடிக்கப்பட்டு இருக்கின்றது..படத்தின் வேலைகள் மற்றும் பணிகள் சிறப்பாக வந்துள்ளதாக தெரிகின்றது…

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பாலாவிடம் நீங்கள் மீண்டும் சூர்யாவுடன் இணைவீர்களா என்று பத்திரிகையாளர் கேட்டார்.இதற்கு பாலா சூர்யா என் தம்பி மாதிரி கண்டிப்பாக இணைந்து பணியாற்றுவேன் என்று கூறினார்…அதனால் சண்டை எல்லாம் இல்லை என்பதை சொல்லி இருக்கின்றார் பாலா அவர்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சிவகார்த்திகேயன் தயாரிக்கும் குரங்கு பெடல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!!

More in Cinema News

To Top