Connect with us

“சிறப்பான நபர் நீங்கள்” கோலியை புகழ்ந்த ஆஸ்திரேலிய அமைச்சர்..!!

Featured

“சிறப்பான நபர் நீங்கள்” கோலியை புகழ்ந்த ஆஸ்திரேலிய அமைச்சர்..!!

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸை சந்தித்து உரையாடியதுடன் குழு படமும் எடுத்துக்கொண்டது.

இதையடுத்து ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டிம் வாட்ஸ் இந்திய அணி வீரர்களை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.

அப்போது அவர் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியை குறித்து பெருமையுடன் பேசியுள்ளார்.விராட் கோலி குறித்து அவர் கூறியதாவது :

எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரருக்கும் வழங்கும் மிக உயரிய பாராட்டை நான் விராட் கோலிக்கு வழங்குகிறேன். அவர் ஒரு ஆஸ்திரேலியரை போல் விளையாடுவதால், அவரின் விளையாட்டை நான் மிகவும் விரும்புகிறேன். அவருக்காகவே நான் RCB அணிக்கு ஆதரவளிக்கிறேன் என ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டிம் வாட்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அட்லீ அடுத்த படத்திற்கு கேட்ட சம்பளம்.. தயாரிப்பாளர் அதிர்ச்சி!

More in Featured

To Top