Connect with us

ஜெயிலுக்கு போக முடியுமா முடியாதா??தினேஷ் – விசித்ரா – அர்ச்சனா மோதல்..Biggboss7..

Bigg Boss Tamil Season 7

ஜெயிலுக்கு போக முடியுமா முடியாதா??தினேஷ் – விசித்ரா – அர்ச்சனா மோதல்..Biggboss7..

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சில போட்டியாளர்கள் தொடர்ந்து விசித்ரா மற்றும் அர்ச்சனாவை டார்கெட் செய்து பேசி சண்டை போட்டு ஆட்டத்தை ஆடி வருகிறார்கள்….இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் யார் சுவாரசியமே இல்லாமல் இருக்கிறார் என கேள்வி வைக்கப்பட்டு இருக்கின்றது…

போட்டியாளர்கள் அனைவருமே அர்ச்சனா மற்றும் விசித்திராவை தேர்வு செய்து கூறினார்கள் அவர்கள் தான் ரொம்பவும் சுமாராக விளையாடியது கானா பாலா, விக்ரம், பிராவோ ஆகியோர் இருக்கும் நிலையில் எங்களை ஏன் சொல்லவேண்டும்..

இவர்களை போன்றவர்கள் இடம் தெரியாமல் விளையாடி வரும் நிலையில் அர்ச்சனா – விசித்திராவின் பெயர்கள் சொல்லப்பட்டது தவறு என விமர்சனம் வந்து இருக்கின்றது..

மேலும் இவர்கள் இருவருமே ஜெயிலுக்கு போக மாட்டோம் என முடிவெடுத்து இதனை கேப்டனிடம் கூறுகிறார்கள்.இது நாள் வரை நியாயம் தர்மத்துடன் செயல்பட்ட கேப்டன் தினேஷ் இருவரும் ஜெயிலுக்கு செல்லாததால் இவர்களை வீட்டின் உள்ளே அனுமதிக்க கூடாது சாப்பாடு கேட்டாலும் வெளில தான் இருக்கனும் உள்ளே வரக்கூடாது என சட்டம் போடுகிறார்…

அர்ச்சனா – விசித்ரா இருவருமே வெளியிலேயே அதன்பின் அமர்ந்து இருக்கின்றனர்….இவர்கள் போராட்டம் இப்படியே எத்தனை நாட்கள் தொடரும் என தெரியவில்லை…

அதனை போல ரூல்ஸ்ஸை அடுத்தடுத்து மீறி வருவதால் என்னென்ன நடக்கும் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்…கமல் என்ன சொல்லப்போறார் என அனைவரும் காத்தும் இருக்கின்றனர்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரிலீஸ்க்கு முன்பே குவியும் வசூல் – ஜெர்மனியில் “ஜனநாயகன்” டிக்கெட் சாதனை

More in Bigg Boss Tamil Season 7

To Top