Connect with us

Mass entry…விடாமுயற்சி ஷூட்டிங்கில் இருந்து திடீரென கிளம்பிய தல அஜித்…Stylish வீடியோ!

Cinema News

Mass entry…விடாமுயற்சி ஷூட்டிங்கில் இருந்து திடீரென கிளம்பிய தல அஜித்…Stylish வீடியோ!

மகிழ் திருமேனி – அஜித் கூட்டணியில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்…இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கின்றது..அனைவரும் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்..

மிகவும் பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன்,திரிஷா, ஆரவ், ரெஜினா மற்றும் பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது…

பலரும் படத்தில் இணைந்துள்ளனர் என்றும் தகவல் வருகின்றது…விறுவிறுப்பாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்போது அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது…நிறைய அப்டேட் விரைவில் வரும் என்றும் சொல்லப்படுகின்றது..

60 நாட்கள் முதற்கட்ட படப்பிடிப்பு மட்டுமே அசர்பைஜானில் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில் தற்போது முழு படத்தையும் அங்கேயே முடித்துவிடலாம் என திட்டமிட்டுள்ளார்களாம்…அதற்காக கதையை மாற்றி அமைந்துள்ளதாக தெரிகின்றது…இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அடிக்கடி சில புகைப்படங்கள் வெளியாகிக்கொண்டே இருந்தது..

இந்நிலையில் இன்று அஜித் அவர்கள் திடீரென சென்னை திரும்பியது ரசிகர்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…அதாவது அஜர்பைஜானில் இருந்து அஜித் சென்னை திரும்பிய வீடியோ வைரலாகி வருகிறது…சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியான ஸ்டைல் வீடியோ..தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை தேவை - அன்புமணி வலியுறுத்தல்

More in Cinema News

To Top