Connect with us

நடிகை ஷாலினிக்கு 43ஆவது பிறந்தநாள்…அவர் படங்களில் இல்லா விட்டாலும் எத்தனை கோடி சொத்துக்கள் இருக்கின்றது தெரியுமா??

Cinema News

நடிகை ஷாலினிக்கு 43ஆவது பிறந்தநாள்…அவர் படங்களில் இல்லா விட்டாலும் எத்தனை கோடி சொத்துக்கள் இருக்கின்றது தெரியுமா??

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க தொடங்கி பின் வெற்றி நாயகியாக வலம் வந்த நடிகைகள் ஒருவர் தான் ஷாலினி அவர்கள் இவருக்கு தொடர் வெற்றி மற்றும் சிறந்த நடிப்பால் மக்களை கட்டி போட்டு இருந்தார்..

தமிழ்,மலையாளம் என நடிக்க தொடங்கிய இவர் 1997ம் ஆண்டு பாசில் என்பவர் இயக்கத்தில் அனியாதி பிராவு என்கிற படத்தின் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கினார் அப்படம் தமிழில் காதலுக்கு மரியாதை என்கிற பெயரில் ரீமேக் ஆக விஜய்யுடன் ஜோடியாக ஷாலினி நடித்தார்…

அந்த படத்தில் ரசிகர்கள்,குடும்பங்கள் என அனைவரையும் இவர் ஈர்த்தார்…அடுத்து ஷாலினி, அஜித்துக்கு ஜோடியாக அமர்க்களம் படத்தில் நடிக்க அவர்களுக்குள் காதலும் மலர்ந்தது…அந்த படத்தின் ஷூட்டிங் சமயத்திலே நிறைய காதல் கதை இவர்களுக்குள் நடந்திருந்தது..ஷாலினியை நன்றாக அஜித் பார்த்து கொண்டு இருக்கின்றார்…

அடுத்து கண்ணுக்குள் நிலவு,அலைபாயுதே என நடித்துவந்த ஷாலினிக்கு 2000ம் ஆண்டு அஜித்துடன் திருமணம் நடந்து முடிந்தது…திருமணம் ஆகி 8 ஆண்டுகளுக்கு பிறகு மகள் பிறக்க 2015ம் ஆண்டு மகனும் பிறந்தார்…இப்படி அழகாக குடும்பம் என செட்டில் ஆகிவிட்டார்,சமூக வலைதளத்தில் வலம்வர ஆரம்பித்துள்ள ஷாலினி தனது குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களை அடிக்கடி போட்டு வருவது வழக்கமாகும்.

இன்று நடிகை ஷாலினி தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.கடைசியாக சினிமாவில் படம் நடிக்கும் போதே நடிகை ஷாலினி ரூ 50 – 60 லட்சம் வரை சம்பளம் வாங்கினாராம்.அப்படி இருந்த ஷாலினிக்கு சொத்து விவரம் என்னவென்று பார்த்தால் 40 கோடியை தாண்டி இருக்கும் என்று சொல்லப்படுகின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உறியடி விஜய் குமார் நடித்துள்ள ‘எலக்சன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!!

More in Cinema News

To Top