Connect with us

“இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜின் ஜிகர்தண்டா Double X படத்தின் வசூல் விவரம்..”

Cinema News

“இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜின் ஜிகர்தண்டா Double X படத்தின் வசூல் விவரம்..”

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் வரவேற்பு அமோகமாக இருந்து வருகின்றது…அதனால் படக்குழு இப்போது நிறைய ஊர்களுக்கு சென்று படத்தை கொண்டாடி வருகின்றனர்…. இந்த படத்தின் ஸ்பெஷல் ரிசல்ட் வந்து இணையத்தில் பேசப்பட்டும் வருகின்றது..

கடந்த 2014-ம் ஆண்டு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடித்த படம் ‘ஜிகர்தண்டா’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படத்தில், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இன்றுவரை படம் வெளியாகி ரசிகர்களிடையேயும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது…பலரும் இப்படத்தை நன்கு ரசித்து கொண்டாடி வருகின்றனர்…

இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்று தலைப்பிடப்பட்டுள்ளது இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்…மலையாள நடிகை நிமிஷா சஜயன் நாயகியாக நடிக்கிறார்…

இந்த படத்தின் சக்ஸஸ் மீட் கூட சமீபத்தில் கொண்டாட பட்டு இருந்தது அவை பெரிதளவில் பேசவும் பட்டது பல பிரபலங்கள் பல விமர்சகர்கள் என அனைவரும் கொண்டாடி வரும் இப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற விவரம் வந்து இருக்கின்றது..அதன்படி இப்படம் அதுவரை 50கோடி வரை வசூல் செய்து இருக்கின்றது என சொல்லப்படுகிறது இப்படியே போனால் நிச்சயம் 100கோடி கிளப்பில் இணையலாம் எனவும் தெரிகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தும் அரண்மனை 4 - இதுவரை எவ்ளோ வசூல் தெரியுமா..?

More in Cinema News

To Top