Connect with us

👑 ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ட்ரீட்! ஆகஸ்ட் மாதத்தில் ‘ஜெயிலர் 2’?

Cinema News

👑 ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ட்ரீட்! ஆகஸ்ட் மாதத்தில் ‘ஜெயிலர் 2’?


நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகி, வசூல் ரீதியாகவும் ரசிகர் வரவேற்பிலும் மெகா வெற்றியை பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘ஜெயிலர் 2’ படம் தயாராகி வரும் நிலையில், அதன் வெளியீட்டு தேதி குறித்த தகவல் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் சினிமா வெளியிட்டுள்ள செய்தியின்படி, முதல் பாகம் வெளியானது போலவே ‘ஜெயிலர் 2’ படமும் ஆகஸ்ட் மாதத்திலேயே வெளியாகும் என கூறப்படுகிறது. குறிப்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு படம் வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி, தலையவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. இதனால் மீண்டும் ஒரு ஆகஸ்ட் மாதத்தில் திரையரங்குகள் தலையவர் கோஷங்களால் அதிரும், ரஜினிகாந்த் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடும் சூழல் உருவாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top