Connect with us

எப்படி இருந்த மனுஷன்..நம்ம Captain Vijayakanth-இன் Unseen வீடியோ!

Cinema News

எப்படி இருந்த மனுஷன்..நம்ம Captain Vijayakanth-இன் Unseen வீடியோ!

கேப்டன் விஜயகாந்துக்கு கடந்த சில ஆண்டுகளாகவே மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார்…உடல்நல குறைவு ஏற்பட்டதற்கு பின் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் விஜயகாந்த் தலையிடுவதில்லை.இப்படி ஒரு நிலை தான் இருந்து வருகின்றது அவரின் பழைய நிலை எப்போது வரும் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்..

சமீபத்தில் கூட திடீரென பிரபல தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்…அவருக்கு இருமல், சலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டது…

விரைவில் முழுமையாக அவர் குணமடைந்து பழைபடி வந்து நிற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது…பலரும் அவரின் சமீபத்திய நிலை மனதை வருடியது..இப்படி ஒரு நிலைக்கு அவர் வந்ததால் அனைவருமே சோகத்தில் இருக்கின்றனர்..

சினிமாவில் இருந்த காலத்தில் தனது ஒர்கவுட் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார் விஜயகாந்த்…அவர் அப்போது ரஜினி கமல் என்ற பெரிய நடிகர்களின் மார்க்கெட் அளவு மார்க்கெட் வைத்தும் இருந்தார்…

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் ஒர்கவுட் செய்யும் பழைய வீடியோ ஒன்று அதிகமாக சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது…இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எப்படி இருந்த மனுஷன் என தங்களுடைய வருத்தத்தை சொல்லி வருகின்றனர்..மீண்டும் இப்படி வந்தால் எல்லாமே மாறும் என்றும் சொல்லலாம்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கொண்டாட தயாரா : தலையின் பிறந்தநாளன்று ரீ-ரிலீஸ் ஆகிறது 'மங்காத்தா' திரைப்படம்..!!!

More in Cinema News

To Top