Connect with us

அரக்கோணத்தை மைய்ய படுத்தி Blue Star படத்தின் இரண்டாவது பாடல்!

Cinema News

அரக்கோணத்தை மைய்ய படுத்தி Blue Star படத்தின் இரண்டாவது பாடல்!

சர்ச்சைக்குரிய இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அசோக் செல்வன், சாந்தனு நடிக்கும் ‘ப்ளூ ஸ்டார்’ (BLUE STAR) படத்தின் முதல் தோற்றமும், பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது அவை அனைத்தும் IPL போட்டியின் போது வெளியானது..இந்நிலையில் இரண்டாவது single இப்போது வெளியாகி உள்ளது.

அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் நீலம் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பா.ரஞ்சித் தயாரிக்கும் படம் ‘ப்ளூ ஸ்டார்’…அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர் படம் ஒரு முக்கிய கதையை பேசுகிறதாம்….

கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைக்கிறார்…இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்…அதற்கு எக்கச்சக்கமான வரவேற்பு இருந்து வந்தது…இதையடுத்து இன்று அசோக் செல்வன் சாந்தணு அவர்களின் முக்கியத்துவத்தை சொல்லும் வகையில் பாடல் வந்து இருக்கின்றது,அதுவும் அரக்கோணத்தை மைய்ய படுத்தி வந்து இருக்கின்றது…

அதனை போல கடந்த 2018ம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்தார் பா.ரஞ்சித். அந்த படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, சமூக பிரச்னைகள் தொடர்பான படங்களை தொடர்ந்து தயாரிக்க தொடங்கினார்…

அந்த லிஸ்டில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு,ரைட்டர், சேத்துமான், பொம்மை நாயகி ஆகிய படங்களை தயாரித்துள்ளார்…அந்த வரிசையில் தற்போது ப்ளூ ஸ்டார் படத்தை அவர் தயாரிக்கிறார் இதிலும் பிரச்சனை இருக்கும் என சொல்லப்படுகிறது….இந்த பாடல் ஒரு நல்ல குத்து பாபால் போல இருக்கின்றது…அறிவு இதனை பாடியிருக்கிறார்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிரபாஸின் நடிக்கும் ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!
Continue Reading
Advertisement
You may also like...

More in Cinema News

To Top