Connect with us

பெண் பயணியிடம் காரை பறிகொடுத்த யூபர் ஓட்டுநர் – சிரிப்பை மூட்டும் திகில் சம்பவம்..!!

Featured

பெண் பயணியிடம் காரை பறிகொடுத்த யூபர் ஓட்டுநர் – சிரிப்பை மூட்டும் திகில் சம்பவம்..!!

பெண் பயணியிடம் காரை பறிகொடுத்து பரிதாபமாக நடுரோட்டில் நின்ற யூபர் ஓட்டுநரின் சிரிப்பை மூட்டும் திகில் சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவில் அலெக்ஸாண்ட்ரா என்ற இளம் பெண் ஒருவர் யூபரில் பயணம் மேற்கொள்ள காரை புக் செய்துயுள்ளார் . இயல்பியிலேயே முன்கோபம் கொண்ட இந்த பெண்மணி ஓட்டுநரிடம் காரை வேகமாக இயக்க சொல்லி கட்டளையிட்டுள்ளான்.

ஓட்டுநரிடம் முரட்டு தனமாக நடந்துகொண்டதால் அந்த ஓட்டுநர் காரை வேண்டுமென்றே மெதுவாக இயக்கியதாக கூறப்படுகிறது . இதனால் ஒருகட்டத்தில் பொறுமை இழந்த அந்த பெண் சிறப்பான தரமான திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார்.

சிறிது நேரம் கழித்து அந்த ஓட்டுநரிடம் ரொமான்டிக்காக பேசிய அலெக்ஸாண்ட்ரா ஓட்டுநரின் போனை காருக்கு வெளியே தூக்கி வீசியுள்ளார் உடனே அந்த போனை எடுக்கச்சென்ற சமயத்தில் அலெக்ஸாண்ட்ரா தானே காரை ஓட்டுக்கொண்டு செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றுள்ளார்.

இதனால் செய்வதறியாமல் நடுரோட்டில் நின்ற அந்த ஓட்டுநருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது காரை எடுத்துச்சென்றது மட்டுமல்லாமல் ஓட்டுநரின் அனுமதியின்றி அவரின் க்ரெடிட் கார்டையும் அலெக்ஸாண்ட்ரா பயன்படுத்தியுள்ளார்.

காரை மெதுவாக இயக்கிய ஒரே காரணத்திற்காக ஓட்டுனரின் காரை திருடியது மட்டுமல்லாமல் அவரது க்ரெடிட் கார்டையும் பயன்படுத்தியுள்ள சம்பவம் ஒருபக்கம் சிரிப்பை ஏற்படுத்தினாலும் மறுபக்கம் அந்த ஓட்டுநரின் நிலையை பார்த்தால் சற்று பரிதாபமாக உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சேப்பாக்கத்தில் சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு..!!

More in Featured

To Top