Connect with us

வைபவ்வின் ‘ரணம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

Cinema News

வைபவ்வின் ‘ரணம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

வைபவ் நடிப்பில் உருவாகி உள்ள ரணம் படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கென ஏரளாமான நண்பர்கள் உள்ளனர் இவர்கள் சினிமா மூலம் நண்பர்கள் ஆனார்கள் என்று நினைத்தால் அது தான் இல்லை அவர்கள் பள்ளி பருவத்தில் இருந்தே நண்பர்களாக பழகி இன்று சினிமாவில் மின்னி வருகின்றனர்.

அந்தவகையில் சினிமாவில் நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தன நடிகர் வைபவ் . இதுவரை பல படங்களில் நாயகனாக நடித்துள்ள இவருக்கு படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றி பெறாமல் இருப்பது சற்று வருத்தமாக உள்ளது.

இந்நிலையில் இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் தான் ரணம் ஷரீப் இயக்கத்தில் உருவான இப்படத்தின் வைபவுடன் சேர்ந்து மகேஸ்வரி நந்திதா ஆகியோர் நடித்துள்ளனர்.

இம்மாதம் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி.

தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சிம்பு தான் இப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளார்.

இதோ ரணம் படத்தின் ட்ரைலர்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மஞ்சுமெல் பாய்ஸ்’ பட நடிகரை கரம் பிடித்தார் நடிகை அபர்னா தாஸ்..!!!

More in Cinema News

To Top