Connect with us

Tiger 3 படம் இதுவரை செய்த வசூல் விவரம்..வசூலில் மாஸ் காட்டும் சல்மான்!

Cinema News

Tiger 3 படம் இதுவரை செய்த வசூல் விவரம்..வசூலில் மாஸ் காட்டும் சல்மான்!

பதான்,ஜவான் ஆகிய படங்களுக்கு பின் மீண்டும் பாலிவுட் சினிமா சூப்பர்ஹிட் படங்களை கொடுக்க துவங்கியுள்ளது…அது வசூலில் நிறைய சம்பவங்கள் செய்து வருகிறது…அனைவருமே எதிர்பார்க்காத வசூல் இந்த படங்கள் கொடுத்தது..

இப்படங்களை தொடர்ந்து சல்மான் கான் நடிப்பில் வெளிவந்த டைகர் 3 படமும் மாபெரும் வெற்றியடையும் என எதிர்பார்த்தனர்…அதனை போலவே நிறைய ரெகார்ட் செய்து வருகின்றது…

அவர்களின் எதிர்பார்ப்பை போலவே ஹிந்தியில் மட்டுமே டைகர் 3 திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றுள்ளது….இருந்தாலும் மற்ற இடங்களில் படுதோல்வியை இப்படம் சந்தித்துள்ளது என கூறப்படுகிறது…யாருமே எதிர்பார்க்காத வண்ணம் இப்படம் வந்து போய் இருக்கின்றது..இங்கு லட்சங்களில் கூட வசூல் இல்லையாம்…

இந்நிலையில், ஹிந்தியில் மட்டுமே சூப்பர்ஹிட்டாகியுள்ள டைகர் 3 திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது…அது சல்மான் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து இருக்கின்றது…

அதன்படி, இந்த படம் உலகளவில் இதுவரை ரூ.450 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது…இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் அதிகரித்து ரூ.500 கோடியை தாண்டுமா இல்லை அப்படியே நின்று விடுமா என்பதை பொறுத்திருந்து பாப்போம்…தமிழ்நாட்டில் இப்படம் மிகவும் சுமாரான வரவேற்பை தான் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தலையின் பிறந்தநாள் கொண்டாட்டம் - விலையுயர்ந்த பைக்கை பிறந்தநாள் பரிசாக கொடுத்த ஷாலினிஅஜித்..!!

More in Cinema News

To Top