Connect with us

“யாருடா இவரு..அப்படியே யோகிபாபு மாதிரி இருக்காரே..!வைரலாகும் புகைப்படம்..”

Cinema News

“யாருடா இவரு..அப்படியே யோகிபாபு மாதிரி இருக்காரே..!வைரலாகும் புகைப்படம்..”

நம்முடைய தமிழ் சினிமாவில் திறமைகளை கொண்டாடுவது வழக்கம்…அப்படி ஒரு பக்கம் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் மறுபக்கம் சோலோ ஹீரோவாகவும் கலக்கி வருகிறார் யோகி பாபு…

இவர் 2009ல் தனது திரைப்பயணத்தை துவங்கிய யோகி பாபு இன்று தமிழ் சினிமாவின் டாப் நட்சத்திரமாக மாறியுள்ளார்..நிறைய சம்பவங்களை செய்து வருகின்றார்..

கடந்த வாரம் கூட இவர் நடிப்பில் குய்கோ எனும் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது… அனைவருமே இப்படத்தை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்…

இதை தொடர்ந்து அயலான், அரண்மனை 4, தளபதி 68, கங்குவா என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இன்னும் பல படங்களில் முன்னணி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றார் இவர்…

இந்த உலகில் ஒருவரை போல் 7 பேர் இருப்பார்கள் என சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறோம்…அதை நாம் கண்ணில் காணும் போது ஆச்சிரப்பட்டும் இருக்கிறோம்…அப்படி பல நிகழ்வுகள் நடந்தும் வருகின்றது…

சமீபத்தில் அனைவரையும் மணிபாலன் என்பவர் ஆச்சிரப்பட வைத்துள்ளார்…இவரை பார்க்க அச்சு அசல் அப்படியே யோகி பாபு போலவே தான் இருக்கின்றார்…இவரின் பெயர் மணிபாலன்…பலரும் இவர் தான் யோகி பாபு என்று நினைத்து செல்பி எல்லாம் கூட எடுத்துக்கொள்வதாக சொல்லி இருக்கின்றார்..இவருக்கும் வாய்ப்பு கொடுங்க என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கேப்டன் நினைவிடத்தில் உதவி கேட்ட தாய் - கையில் இருந்த பணத்தை அப்படியே கொடுத்த kpy பாலா

More in Cinema News

To Top