Connect with us

நடிகர் ஆர்யாவின் The Village சீரிஸ் Review!

Movie Reviews

நடிகர் ஆர்யாவின் The Village சீரிஸ் Review!

கடந்த 2022ல் இருந்து தமிழ் சினிமாவில் வெப் தொடர்களின் வர துவங்கியது…தமிழில் இப்படி ஒரு சிறப்பா என கேட்கும் வகையில் நிறைய வருகின்றது…விலங்கு, சூழல், அயலி, வதந்தி, குயின்,நவம்பர் ஸ்டோரி உள்ளிட்ட பல வெப் தொடர்கள் வெளிவந்தது…அவை வைரல் ஆகியும் இருந்தது..

தற்போது வரை தமிழில் நல்லநல்ல வெப் தொடர்கள் வெளியாகி வருகிறது…அந்த வரிசையில் இன்று (நவம்பர் 24) அமேசான் ப்ரைமில் வெளிவந்துள்ள வெப் தொடர் தான் தி வில்லேஜ்…இந்த தொடருக்கு எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு இருந்தது..

மிலந் ராவ் இயக்கத்தில் உருவான இந்த வெப் தொடரில் ஆர்யா ஹீரோவாக நடித்துள்ளார்…இந்த வெப் தொடர் எப்படி இருக்கிறது என்று பாப்போம்..அதாவது இந்த கதையில் மருத்துவராக இருக்கும் ஆர்யா தனது குடும்பத்துடன் நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு வருகிறார்…அப்போது கட்டியல் என்ற கிராமத்தில் கார் பிரேக் டவுன் ஆகிறது…அங்கு அவருக்கு நடக்கும் சம்பவங்களுடன் கதை நகர்கிறது..

இதன்பின் தனது மனைவி மற்றும் குழந்தையை காரில் இருக்க சொல்லிவிட்டு ஊருக்குள் சென்று யாரையாவது உதவிக்கு அழைக்க செல்கிறார் ஆர்யா.

திரும்பி வந்து பார்க்கும்போது ஆர்யாவின் மனைவி குழந்தை மற்றும் காரையும் காணவில்லை…அவருக்கு இது பெரும் அதிர்ச்சியை அவருக்கு கொடுக்க அதனை தொடர்ந்து என்ன நடந்தது இதற்கெல்லம் காரணம் என்ன என்பதே இந்த The Village வெப் தொடரின் கதை…விறுவிறுப்பும் தோய்வும் கலந்த ஒரு சீரிஸ் என்றும் சொல்லலாம்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Movie Reviews

Advertisement
 

Trending

 
Advertisement
To Top