Connect with us

விதார்த் – வாணி போஜன் நடிக்கும் புதிய படத்தின் First Look போஸ்டரை வெளியிட்டது படக்குழு..!!

Cinema News

விதார்த் – வாணி போஜன் நடிக்கும் புதிய படத்தின் First Look போஸ்டரை வெளியிட்டது படக்குழு..!!

விதார்த் – வாணி போஜன் காம்போவில் உருவாகும் புதிய படத்தின் First Look போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் பல இளம் நடிகர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்கள் விதார்த் மற்றும் வாணி போஜன். இருவருமே அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் நிலையில் இவர்கள் இருவரும் தற்போது ஒரே படத்தில் இணைந்துள்ளனர்.

எஸ்.பி.சுப்புராமன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் விதார்த், வாணி போஜன் உள்ளிட்ட பபலர் கமிட்டாகி நடித்துள்ளனர் .

‘அஞ்சாமை’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்ச்சர்ஸ் தயாரிக்கிறது. ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்படுத்தியுள்ள இந்த படத்தின் அடுத்தகட்ட அப்டேட்டை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது

அதன்படி இப்படத்தின் First Look போஸ்டரை பகிர்ந்துள்ள படக்குழு வரும் ஜூன் மாதம் இப்படம் திரைக்கு வர உள்ளதாகவும் அறிவித்துள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அயர்லாந்தில் சத்தமின்றி நடைபெறும் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு..!!

More in Cinema News

To Top