Connect with us

நடிகர் தனுஷ் இயக்கும் புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்டது படக்குழு..!!

Cinema News

நடிகர் தனுஷ் இயக்கும் புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்டது படக்குழு..!!

காதலர் தினத்தை ஒட்டி, நடிகர் தனுஷ் இயக்கும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது .

இந்திய சினிமவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்ணிட்டு வெளியான படம் கேப்டன் மில்லர்.

ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை இப்படம் வசூலில் பட்டய கிளப்பியதாக திரை துறை வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் நடிகர் தனுஷ் ஒரு பக்கம் நடிப்பில் பிஸியாக இருந்தாலும் மறுபக்கம் மீண்டும் தனது டைரக்டர் பணியை தொடங்கிவிட்டார் .

அந்தவகையில் நடிகர் தனுஷ் இயக்கும் அந்த புதிய படத்திற்கு ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பும் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் விரைவில் இப்படம் குறித்த தரமான அப்டேட் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காதலர் தினம் என்பதால் உலகம் முழுவதும் காதலை விருப்பும் மக்களுக்கு அழகிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது .

இதோ அந்த போஸ்டர்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்குகளில் சக்கை போடு போட்ட 'மஞ்சும்மெல் பாய்ஸ்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது..!!!

More in Cinema News

To Top