Connect with us

மைனஸ் டிகிரி குளிரில் நடக்கப்போகும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு – சூப்பர் அப்டேட் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி

Cinema News

மைனஸ் டிகிரி குளிரில் நடக்கப்போகும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு – சூப்பர் அப்டேட் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி

விஜய் நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் கோட் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்து சிறப்பான தரப்பான அப்டேட் ஒன்றை அப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டுள்ளார்.

தளபதி விஜயின் கிளாஸான நடிப்பில் தற்போது வேற லெவலில் உருவாகி வரும் படம் திரைப்படம் THE GOAT .

AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் தளபதியுடன் சேர்ந்து பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகி வரும் இப்படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதால் ரசிகர்கள் ஏகபோக உற்சாகத்தில் குத்தாட்டம் போட்டு வருகின்றனர் .

நாளுக்கு நாள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்போது இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்து ஒரு சிறப்பான தரமான தகவல் வெளியாகி உள்ளது.

’கோட்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபு மற்றும் அவரது குழுவினர் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் ரஷ்யாவில் லொகேஷன் பார்க்கும் பணியை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவர்களே எடுத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறித்து .

அதனை உறுதி செய்யும் வகையில் தற்போது ரஷ்யாவில் இருக்கும் அர்ச்சனா லொகேஷன் பார்க்கும் பணியை செய்வதுபோல் சில போட்டோக்களும் வெளியாகி உள்ளது .

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாஸ்கோவின் பனிபடர்ந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள அர்ச்சனா அதில் ’கோட்’ என்றும் பதிவு செய்துள்ளதுதற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தாய் மண்ணில் அதிரடி காட்டிய டெல்லி அணி - மும்பை அணிக்கு 258 ரன்கள் இலக்கு..!!

More in Cinema News

To Top