Connect with us

பா. ரஞ்சித் தயாரிப்பில் கமிட்டான ஜி.வி.பிரகாஷ் – வெளியான தாறுமாறு தகவல்..!!

Cinema News

பா. ரஞ்சித் தயாரிப்பில் கமிட்டான ஜி.வி.பிரகாஷ் – வெளியான தாறுமாறு தகவல்..!!

பா. ரஞ்சித் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று கோலாகலமாக தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

தமிழ் சினிமாவில் புரட்சி இயக்குநராக வலம் வரும் இயக்குநர் பா. ரஞ்சித் படம் இயக்குவதை தாண்டி பல படங்களை தயாரித்தும் வருகிறார் .

அந்தவகையில் இவரது தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ப்ளூ ஸ்டார் .

அசோக் செல்வன் , கீர்த்திபாண்டியன் , சாந்தனு உள்பட பலர் நடித்துள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அந்தவகையில் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளது.

ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தி பா ரஞ்சித் உதவியாளர் அகிரன் என்பவர் இயக்க இருக்கிறார்.

இந்த படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்ற நிலையில் இன்று முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இதுமட்டுமின்றி இப்படத்தில் ஜிவி பிரகாஷ் உடன் ஷிவானி ராஜசேகர், பசுபதி, ஸ்ரீநாத்பாஸி, லிங்கேஷ், ஷ்வாந்த் உள்ளிட்ட பலர் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அதிகரிக்கும் கோடை வெப்பம் - சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை..!!!

More in Cinema News

To Top