Connect with us

கோட் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை பிரம்மாண்டமாக எடுக்கும் படக்குழு – வெளியான தாறுமாறு அப்டேட்

Cinema News

கோட் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை பிரம்மாண்டமாக எடுக்கும் படக்குழு – வெளியான தாறுமாறு அப்டேட்

விறுவிறுப்பாக உருவாகி வரும் தளபதியின் கோட் படத்தின் படப்பிடிப்புக்கு நடுவே அப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் குறித்து சிறப்பான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது .

தளபதி விஜயின் கிளாஸான நடிப்பில் தற்போது வேற லெவலில் உருவாகி வரும் திரைப்படம் THE GOAT .

AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் தளபதியுடன் சேர்ந்து பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகி வரும் இப்படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதால் ரசிகர்கள் ஏகபோக உற்சாகத்தில் குத்தாட்டம் போட்டு வருகின்றனர் .

நாளுக்கு நாள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்போது இப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்புத்தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது அப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் குறித்து சிறப்பான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது .

அந்த அப்டேட் என்னவென்றால் கோட் படத்தின் கிளைமேக்ஸ் படப்பிடிப்பை திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளுக்கு மாட்டும் படக்குழு பல கோடிகளை செலவு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  100 கோடி வசூலை கடந்தது ஃபஹத் ஃபாசிலின் ‘ஆவேஷம்’ திரைப்படம்..!!!

More in Cinema News

To Top