Connect with us

LOVER பட வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு – கூட யாரெல்லாம் இருகாங்க தெரியுமா..?

Cinema News

LOVER பட வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு – கூட யாரெல்லாம் இருகாங்க தெரியுமா..?

திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் ‘LOVER’ படத்தின் மாபெரும் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடி உள்ளது.

தமிழ் சினிமாவில் ஜெய் பீம் என்ற படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் படு பேமஸ் ஆனவர் தான் நடிகர் மணிகண்டன் .

ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் மணிகண்டன் இன்று ஹீரோவாக கலக்கி வருகிறார்.

படிப்படியாக முன்னேறி இன்று தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் ஹீரோ என்ற நிரையை அடைந்துள்ள நடிகர் மண்டிகண்டன் தற்போது கையில் எடுக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்தவகையில் மணிகண்டனின் நடிப்பில் உருவாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் லவ்வர் .

அறிமுக இயக்குநர் பிரபு ராம் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் மணிகண்டனுடன் சேர்ந்து கௌரி ப்ரியா, கண்ணா ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

காதலில் இருப்பவர் எண்ணலாம் பண்ணலாம் எண்ணலாம் பண்ணக்கூடாது என்பதை அழகாக எடுத்துக்காட்டி உள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இல்லது.

இந்நிலையில் வசூல் ரீதியாகவும் விமரிசன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்துள்ள லவ்வர் படத்தின் வெற்றியை தற்போது படக்குழு கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.

அதன் புகைப்படங்களும் வெளியாகி தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஓடிடியில் வெளியாகிறது "Manjummel Boys" - எப்போது தெரியுமா..?

More in Cinema News

To Top