Connect with us

அரசியல் மாநாடு போல கூட்டம் இருக்கனும்..Strict Order போட்ட தளபதி விஜய்..என்ன நடக்க போகிறது??

Cinema News

அரசியல் மாநாடு போல கூட்டம் இருக்கனும்..Strict Order போட்ட தளபதி விஜய்..என்ன நடக்க போகிறது??

தமிழ் சினிமாவில் மிகவும் முக்கிய நடிகராக இருப்பவர் தான் நடிகர் விஜய்.இவர் சினிமாவில் மாஸ் காட்டி வருகிறார் என்றும் சொல்லலாம்…விரைவில் அரசியல் வருகை குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது…சமீபத்தில் நடந்த சக்ஸஸ் மீட்டில் கூட அதை சொல்லி இருந்தார் அவர் அப்படி ஒரு முடிவில் இருக்கின்றார் என தெரிகின்றது…

சமீபத்தில் நடந்த முடிந்த லியோ படத்தின் வெற்றி விழாவில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்க முடியவில்லை.அது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்து இருந்தது…எனவே விஜய் பிரமாண்டமாக மாநில அளவில் ரசிகர்களை விஜய் சந்திக்க முடிவு செய்துள்ளார் விஜய்…அதற்கான வேலைகளை Bussy anand அவர்கள் செய்வார் என எதிர்பார்க்க படுகின்றது…

அரசியல் கட்சி மாநாட்டை போல இந்த ரசிகர்கள் சந்திப்பு இருக்க வேண்டும் என்று விஜய் தன்னுடைய நிர்வாகிகளிடம் கூறியுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது…அதனால் நிறைய பாதுகாப்பு வசதிகளுடன் இருக்க என்ன என்ன வேண்டுமோ அதனை செய்து தரப்பட இருக்கின்றதாம்..

தற்போது விஜய் தனது 68 வது படத்தில் நடித்து வருகிறார்….இப்படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் நடந்து வருகிறது…இதற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருக்கின்றது….இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் முடிந்தவுடன் ரசிகர்களை சந்திப்பார் என்று சொல்லப்படுகிறதுபொறுத்திருந்து பாப்போம் என்ன நடக்க போகிறது என்று..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இரும்பு ராடால் ஊழியரை தாக்கிய கேஜிஎஃப் விக்கி கைது..!!

More in Cinema News

To Top