Connect with us

தளபதி 68 தலைப்பு இப்படி தான் இருக்கும்..Starting Letter என்னனு தெரியுமா?

Cinema News

தளபதி 68 தலைப்பு இப்படி தான் இருக்கும்..Starting Letter என்னனு தெரியுமா?

விஜய் – வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக உருவாகி வரும் திரைப்படம் தளபதி 68.AGS நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்…இதுவே இந்த படத்தின் ஹைப்பை அதிக படுத்தி இருக்கின்றது..

மேலும் பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், லைலா,சினேகா, மீனாக்ஷி சவுத்ரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார்கள்.அதனாலே இந்த படம் குடும்ப படமா என்ன மாதிரியான ஒன்று என அனைவரும் எதிர்பாப்பில் இருக்கின்றனர்..

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தளபதி 68 First லுக் போஸ்டர் புத்தாண்டு விருந்தாக வெளியாகும் என கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிடப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.அதாவது இந்த படத்தை பற்றிய ஸ்பெஷல் அப்டேட் புத்தாண்டு ஸ்பெஷல் என சொல்லப்படுகின்றது..

இந்நிலையில் தளபதி 68 பட தலைப்பின் முதல் எழுத்து M என்ற வார்த்தையில் தான் துவங்கும் என லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது…அதனால் ரசிகர்கள் அவர் அவர் விருப்பத்திற்கேற்ப படத்தின் பெயர்களை choose செய்து வருகின்றனர்…பொறுத்திருந்து பாப்போம் என்ன பெயர் வரும் என்று..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  என் திருமணத்தை பார்க்க உங்களுக்கு அவ்ளோ அவசரமா - நடிகை மாளவிகா மோகனன் செம கலாய்..!!

More in Cinema News

To Top