Connect with us

நடிகர் பிரபுவின் மகள் இந்த இயக்குநரைத்தான் காதலிக்கிறாரா??

Cinema News

நடிகர் பிரபுவின் மகள் இந்த இயக்குநரைத்தான் காதலிக்கிறாரா??

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனான பிரபு தமிழ் சினிமாவில் ஹீரோவாக இருந்து தற்போது நல்ல நல்ல குணச்சித்திர வேதங்கள் எடுத்து நடிகராக இருந்து வருகிறார்….அப்பா ரோல் என்ற பல இயக்குனர்கள் அவரை தான் தேடி செல்கிறார்கள்…அப்படி ஒரு இடத்தை பிடித்து இருக்கிறவர் தான் பிரபு அவர்கள்…

பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார்…இந்நிலையில் தற்போது நடிகர் பிரபுவின் மகளுக்கு வரும் டிசம்பர் 15ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது…இந்த தகவல் வைரல் ஆக பேசப்பட்டும் இருக்கின்றது…

அதாவது யார் அவர் என்றால்…சமீபத்தில் மார்க் ஆண்டனி என்ற படம் மூலமாக பெரிய ஹிட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரனை தான் பிரபுவின் மகள் காதலிக்கிறாராம்…தற்போது இரண்டு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் நடைபெற இருக்கிறது…இவர்கள் இருவருமே பல வருடங்களாக காதலித்து வருவதாக தகவல் வந்து இருக்கின்றது…

அதிகாரபூர்வ அறிவிப்பு பிரபு குடும்பத்தில் இருந்து விரைவில் வரும் என எதிர்பார்க்க படுகின்றது…ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்து அஜித் நடிக்கும் படத்தை இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.அது தான் அஜித் கேரியரில் மிக பெரிய படமாக இருக்கும் என்று சொல்லவும் படுகின்றது..அதனால் நிச்சயம் இந்த படம் பேசப்படும் அதோடு இவர்களது திருமண அறிவிப்பு வரலாம் என தெரிகின்றது..ஒரு சிலர் இவை வதந்தி என்றும் சொல்லி இருக்கின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவிப்பு..!!

More in Cinema News

To Top